• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Byவிஷா

Jul 30, 2022

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது. கடந்த 10 நாட்களாகவே விலை மாற்றம் இல்லை.
டீசல் விலையும் இன்று உயர்த்தப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.94.24 ஆக உள்ளது.