புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.முகமது பர்வேஸ் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு கோரிக்கை மனு டி அளிக்கப்பட்டது.

நிகழ்வில் செயலாளர் AMS.இப்ராஹிம் பாபு, துணைத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட், பொருளாளர் C.பிரசாத் நிர்வாகிகள் AR.முகமது அப்துல்லா, R.சங்கர், ராஜா புதுகை புதல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





