• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மக்கள் நீதி மைய 8-ம் ஆண்டு விழா

ByKalamegam Viswanathan

Apr 7, 2025

மதுரை மக்கள் நீதிமய்யத்தின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு தொகுதி நிர்வாகி சமுகசேவகர் அண்ணாநகர் கமல் முத்துராமன் பிறந்தநாள் விழா மற்றும் மாற்றம் தேடி அறக்கட்டளை சார்பாக சமுகதானி விருது வழங்கும் நிகழ்ச்சி மண்டலச் செயலாளர் அழகர், நல்வாழ்த்துக்களுடன் 6.4.2025 ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் மதுரை சேவாலாய பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நம்மவரின் விசுவாசிகளுக்கு டீ சர்ட், பனியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பொதுமக்களுக்கு பழங்கள், கேக் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குணாஅலி, பூமிராஜா, செந்தில்பாண்டி, தர்மர், டார்ச் செல்வராஜ், அழகர், ராஜேந்திரன், சரவணன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.