• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

மக்களே உஷார்! அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை ..

By

Sep 15, 2021 ,

சென்னை வானிலை மையம் அறிவித்த அறிக்கையில்
தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் ,
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தெரிவித்தது. .

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும்
வருகிற 18-ந்தேதி முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.