• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

Byp Kumar

Feb 28, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பண்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 91-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்குநிதியமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மதுரையில்தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பண்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 91-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து வேளிர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பாலசுப்பிரமணியன், பிரகாஷ், சுல்தான், செல்லூர்மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்துசோலைமலை பொறியியல் கல்லூரியின் தாளாளர் சோலைமலைபிச்சை, கார்மேகம்மணி, அரவிந்த், விக்ராந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்