












புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே குரங்குகள் பிடித்து வனப்பகுதியில் விட பொன்னமராவதி வனச்சரக அலுவலரிடம்…
கோவை வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இதனை இன்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கோவை, பொள்ளாச்சி எம்பிக்கள், மாவட்ட ஆட்சியர்,…
திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி(25) என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற கட்டடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டம்…
கோவை போடிபாளையத்தில் அமைந்துள்ளது வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி ரெசிடென்சியல் பள்ளி. இப்பள்ளியின் சார்பில் வேதாந்தா கார்ப்பரேட் கிரிக்கெட் பிரிமியர் லீக் 2025 போட்டிகளின் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது. இப்போட்டிகளை பேட்டிங் செய்து வைத்து, துவக்கி வைத்து பேசிய வேதாந்தா…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் மேலூர் செ.சரவணன் முன்னிலையில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில்…
விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் முத்து முருகன் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக கனிம பொருட்கள் கடத்தப்படுகிறதா என இ.எல்.ரெட்டியாபட்டி பஸ் நிறுத்தத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது. ஏழாயிரம் பண்ணையில் இருந்து…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கோட்டைப்பட்டி,, கொம்மங்கிபுரம், முத்தாண்டியாபுரம், சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, காக்கி வாடான்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரணிகள் மற்றும் கண்மாய்களுக்கு வரும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக செல்வதால் தண்ணீர் மாசடைகிறது. அவ்வாறு தண்ணீர் மாசு அடைவதை தடுப்பதற்காக…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச…