












தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாகவுக்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், கடந்த 2001ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்த நிலையில், கட்டடத்தை புதுப்பிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தலையமங்கலம் வி.ஏ.ஓ., நடராஜன்,36, பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், நெய்வாசல் கிராமத்தை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொல்லியல் களமான பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு, தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாக…
அதிக உடல் எடையுடன் உள்ளவர்கள் தங்கள் உடல் எடையை குறைத்து, தன்னம்பிக்கை தரும் வடிவமைப்பை பெற உதவும் அதிநவீன சிகிச்சைகளை வழங்கும் நிறுவனமான ‘மைனஸ் கிளினிக்’ கோவையில் அதன் முதல் கிளினிக்கை துவங்கியது.இந்த புது கிளையை பிரபல திரைப்பட நடிகை பிரியா…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சி தலைவர் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ்…
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்…
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த 70_வது அகவை தினத்தை குமரி கொண்டாடும் வேளையில். குமரியில் பெண் ஆட்சியர் வரிசையில் 4_காவது பெண் ஆட்சியாளர் அழகுமீனா. குமரியின் புதிய அதிசயமாக, மாவட்ட மக்களையும் கடந்து சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கடலில்…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி கிளை சார்பில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து…
கோவையில் இருந்து திருச்சி செல்வதற்காக 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் இஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. தொடர்ந்து இஞ்சின் பகுதியில்…
கோவை அவிநாசி சாலை பன் மால் பின்புறம் “கஃபே டி” என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள், கலைஞர்கள் வரை அனைவரையும் கஃபேக்கள் கவர்ந்திழுக்கின்றன. அதிலும் தொழில் மற்றும் கல்வி நகரமாக கோவையில் பல்வேறு விதமான…