• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்.

மதுரையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம். மதுரை மாவட்டம் சமீப காலமாக பெய்த மழை காரணமாக சமயநல்லூர், தேனூர், தோடனேரி, ஊர்மெச்சிக்குளம், கட்டப்புளி நகர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல் பயிர்கள்…

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 நபர்கள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 நபர்கள் கைது 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல் மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம்,திருப்பாலை, டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண்,தெற்குவாசல் புதூர் மற்றும் கூடல்புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை மற்றும்…

குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

கன்னியாகுமரி அதன் சுற்று வட்டாரத்தில். காத்துடன் மழை. குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வானிலை மையம் எச்சரிக்கை.

வர்ம கலையின் ஒரு புதிய முயற்சி தமிழக கலையை மீட்டெடுக்குமா தமிழகம்?

குமரி லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி என்பது பூகோள ம் சொல்லும் செய்தி. வரலாற்று சிறப்பு மிக்க லெமூரியா பெயரில்.குமரியின் தாய்வீடு என்று சொல்ல தக்க வைத்தியம் ,வர்ம கலையின் தோற்றம் அதன் புகழ் பாதையில் ஒரு புதிய முயற்சி.

ஆசிரியர் கூட்டணி சார்பில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 2 லட்சம் செலவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நெல்லை பேட்டை சத்யா நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓன்றிய பாஜக அரசு தனியார் மயக் கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்க்பபட்டு வருகின்றன. பொன்…

மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் படகுக்கு தேவையான மானிய விலை மண்ணெண்யை வாங்க 7 கிமீ தூரம் சென்று வாங்க வேண்டிய நிலை இருப்பதால் தாங்கள் வசிக்கும் அப்பகுதியில் வைத்தே மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகம்…

மத்திய அரசை கண்டித்து குமரிமாவட்ட எஸ். டி. பி. ஐ . கட்சி சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்ட அடிதள மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததோடு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவர் மரணம் அடைய காரணமாக இருந்த மத்திய பாஜக அரசை கண்டித்து குமரிமாவட்ட எஸ். டி. பி. ஐ…

வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு 3 பேரை கொன்று மூர்க்கதனமா இருந்த ஒற்றை கொம்பன் சங்கர்.

வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு 3 பேரை கொன்று மூர்க்கதனமா இருந்த ஒற்றை கொம்பன் சங்கர் மரக்கூண்டிலிருந்து 4 மாசத்துக்கு பின்னாடி இப்போ கும்கியா வந்துட்டேன்னு என கம்பீரமாய் வெளியே கொண்டு வரப்பட்டது ஒற்றை கொம்பன் சங்கர். கூடலூரில் தந்தை மகன்…

அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பத்திரிக்கையாளர் சந்திப்பு