• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அரசு கேபிள் ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – மதுரை பரபரப்பு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்துவரும் துரைராஜ் என்பவர் அந்த பகுதியில் வானவில் என்ற பெயரில் அரசு கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கிராம பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் அவரிடம் தனக்கு கேபிள் ஆப்பரேட்டர் உரிமத்தை தரும்படி கடந்த சில…

ஆபரேஷன் டிஸ்ஆர்ம் – மதுரையில் டிஜிபி ஆலோசனை

ஆப்பரேசன் டிஸ்ஆர்ம் (Operation Disarm ) சோதனையின் போது 2,512 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 934 கத்திகள் மற்றும் 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி…

*மருத்துவத்தில் புதுமை. வயர்லெஸ் தொழில்நுட்பத்தை தொடங்கிவைத்தார் –

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும் லைஃப் சயின்ஸ் அமைப்பும் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதிக்கும் கருவியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிகழ்வில் டாக்டர்…

கோவில் ஆபரணங்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் – அமைச்சர் சேகர் பாபு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர்கள் மூர்த்தி, மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்தினார். 2018 ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும்…

விருதுநகரில் கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தவும் பசுமையை பேணிப் பாதுகாக்கவும் மரங்கள் அதிகம் நடுவதற்கு வலியுறுத்தியும் இளைஞர்கள் உடலை பேணி பாதுகாக்க வலியுறுத்தியும் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.…

27ம் தேதி கேரளாவில் முழு பாரத் பந்த் – அரசு அறிவிப்பு

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்…

மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகள்…

ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி…

ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

நட்சத்திரங்களோடு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது சில படங்களில் கதநாயகனாக நடித்து வருகிறார். அப்படி யோகி பாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

புதுப்பொலிவுடன் நெல்லை புதிய பேருந்து நிலையம்: விரைவில் திறக்க வாய்ப்பு

நெல்லை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கப்பணிகள் சுமார் 990 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இதில் முக்கிய அம்சமாக சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாளை…