• Tue. Feb 18th, 2025

*மருத்துவத்தில் புதுமை. வயர்லெஸ் தொழில்நுட்பத்தை தொடங்கிவைத்தார் –

Byகுமார்

Sep 25, 2021

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்*

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும் லைஃப் சயின்ஸ் அமைப்பும் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் நோயாளிகளை பரிசோதிக்கும் கருவியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இந்த நிகழ்வில் டாக்டர் சம்பத், அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.