• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உட்பட அவருக்குச் சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில்.. இரண்டு ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை..!

சிவகங்கையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம். போஸ்கோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு சிவகங்கை அடுத்த காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது கடந்த 11-8-2015 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ரெங்கராஜ்…

குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி. பொருள் (மு.வ):ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளங்கோவன்…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் சேலத்தில் மாளிகை போன்ற பிரமாண்ட வீடுகட்டி வருகிறார். அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை…

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.61-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.56 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து, பெட்ரோல் விலை…

வங்கதேச தாக்குதல்; மோடி மவுனம் ஏன்?” – சுஷ்மிதா தேவ்

வங்கதேச நாட்டில் சிறுபான்மையின மக்களான இந்து சமுதாய மக்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பங்களாதேசில் 22 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை பரவியுள்ளது. பல இடங்களில் சிலைகளை உடைத்து துர்கா பூஜை பந்தல்கள் சேதப்படுத்தி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள்…

கமல்ஹாசன் பிறந்தநாள் ட்ரீட்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின் போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்…

கேரளாவில் மீண்டும் அதிகனமழை எச்சரிக்கை

கேரளாவில் கடந்த ஆண்டை விட மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் 16ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் நிலச்சரிவிலும், மழை வெள்ளத்தாலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,…

100 கோடி பேருக்கு தடுப்பூசி : ஒளி வெள்ளத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள்…

கொரோனா பேரழிவில் இருந்து காக்ககூடிய ஒன்று தடுப்பூசி மட்டுமே என அறிந்த உலக நாடுகள் அனைத்தும் தற்போது தங்கள் நாட்டு மக்களுக்கு எப்படியாவது தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என குறிக்கோளுடன் உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி…

உ.பி அமைச்சர் உபேந்திரா திவாரி பேச்சால் சர்ச்சை…

‘நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை’ என உத்தரபிரதேச மாநில அமைச்சர் உபேந்திரா திவாரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றி பேசிய உத்தரபிரதேச…