பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான…
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5…
ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.தலைமைகாவலரான இவர் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் பணி பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா சிறு சேமிப்பு,ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளிபாளையம் திமுக ஒன்றிய துணை செயலாளர்…
தேசிய விளையாட்டு தினத்தில், லீ ஷாலின் குங்ஃபூ அகாடமியை சேர்ந்த மாணவன், சேலம் களரம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவன் தருண் 2 வது முறை உலக சாதனையாக கண்களைக் கட்டிக்கொண்டு 5 நிமிடம் 20 வினாடிகளில் 500 கராத்தே ஹிட்ஸ்…
சென்னையில் பெண்களால் நடத்தப்படும் உணவகத்தில், தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே சுமூக உறவு மேம்பட வலியுறுத்தி, ஒரே நேரத்தில் 100 அடி நீள மைசூர்பாகு செய்தது, சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த உணவகத்தை நடத்திவரும் உமா மகேஷ்வரி, மேகதாது அணை…
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன் நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி…
நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்…
காபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவை அடுத்து புதிய ஆதீனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஆனால் நித்தியானந்தாவே தனக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு மதுரை ஆதினம் தான் எனக் கூறி வருகிறார். இதனிடையே, மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை 293-வது ஆதீனமாக…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.தமிழரசு இல்லத் திருமண மண்டப திறப்பு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.