



டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின்…
எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க…
பொள்ளாச்சியில் தொடரும் இரண்டாவது வார ஊரடங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்வை பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ் மணி தொடங்கி வைத்தார். நேதாஜி…
ஆனைமலை முக்கோணத்தில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆனைமலை முக்கோணத்தில் இன்று எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்…
பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்புகாரணமாக நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள்…
மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி…
கடலை மாவு, மஞ்சளுடன், பால் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு…
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி…
தேவையானவை:காய்கறிகள் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் – ஒரு கிண்ணம்,கோதுமை மாவு – 50 கிராம், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை…
இந்திய பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கிண்டல் செய்து குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர்…