நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தாலும், விஜய் வெளிப்படையாக இன்னும் எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய…
ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுகிறது. இதை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக, தெற்கு வாசலில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
வரி கணக்காளர்களுக்க நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும், ஜிஎஸ்டி போர்ட்டலில் இருக்கும் குளறுபடிகளை ஒன்றிய அரசு மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் சரிசெய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரையில் நடைபெற்ற ITGST PA தமிழகம், சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்…
அசாம் மாநிலம் தோல்பூர் அருகே கோருகுட்டி கிராமத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில், அம்மாநில பாஜக அரசு ஆக்கிரமிப்பாளர்என்று 3 அப்பாவிகளை சுட்டுக் கொன்றது. இதனை கண்டித்து மதுரை புதூரில் தமுமுக வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு…
விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரை சேர்ந்த கல்லுரி மாணவர்கள் ஹரிஷ்பாண்டி,ராகுல்,திக்சித்தா இவர்கள் சிறுவயதிலிருந்தே சிலம்பத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சிலம்பம் கற்று பல்வேறு போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர். நேஷனல் அளவில் தனியார்…
சி.பா ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலையிலன் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில்…
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர், துல்கர் சல்மான். இவர் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். தனது நடிப்பால் நடித்த அனைத்து மொழிகளிலும் தனக்கான ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் ‘கார்வான்’,…
நடிகை நயன்தாரா தற்போது எங்கு சென்றாலும், விக்னேஷ் சிவனுடன் தான் சென்றுவருகிறார். இது திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இவர்கள் இருவரும் நண்பர்களா இல்லை காதலர்களா என்ற கேள்வியை எழுப்பியது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், நயன்தாரா அணிந்திருக்கும் மோதிரத்துக்கான காரணத்தை கேட்டபோது,…
அவதிப்படும் பொதுமக்கள்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் சலோம் நகரில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர், மழை நீர் வடிவதற்காக இப்பகுதியில் முகாம் மூலம் தமிழக தகவல் தொழில்நுட்ப…
சமீபத்தில் சேலம்-தருமபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது கே.மோரூர். இந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றுவோம் என ஆரம்பித்த சலசலப்பு, கூட்டணிக்குள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 17ஆம் தேதி சேலம்…