• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முன் பதிவு செய்ய முடியாது-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டடது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர…

கன்னியாகுமரியில் முதல்வர் மழை பாதித்த பகுதிகள் ஆய்வு..

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது.…

முதலையை விரட்டிய வீர பெண்…

தனது செருப்பை காட்டி பெண் ஒருவர் முதலையை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்றைய காலகட்டத்தில் தமிழ் பெண்கள் முறத்தை வைத்து புலியை விரட்டினார்கள் என்று பல கதைகளில் சொல்லிக் கேட்டிருப்போம். காரணம் அந்த அளவுக்கு தமிழக பெண்கள் வீர,…

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளக் காடானது. இதனையடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

அ.தி.மு.க. ஊழல்களை கண்டறிய விசாரணை கமிஷன்- முதல்வர் அறிவிப்பு

சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் பெய்த பலத்த மழையில், நகரமே வெள்ளக்காடானது. ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாததற்கு முக்கிய காரணம் ஆகும்…

ஈகுவடார் சிறை கலவரம் – பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே…

அமெரிக்கா சீன அதிபர்கள் இன்று சந்திப்பு

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம்…

டி20 உலகக் கோப்பை – முதல்முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி வெல்லாத ஒரே கோப்பையாக இருந்த டி20 உலகக் கோப்பை ஆரோன் பின்ச் தலைமையிலான அணி வென்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா. இருந்தாலும் அந்த அணியால் டி20 உலகக்…

கன்னியாகுமரியில் முதல்வர் இன்று ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை மேற்பார்வையிடுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை…

அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்த சோனு சூட்

நடிகர் சோனு சூட் நடிகர் என்பதைத் தாண்டி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். மாணவர்களுக்கான கல்வி, விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கு உதவியுள்ளார். இத்தகைய சூழலில் பொது வாழ்க்கையான அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர். சுதந்திரமாக…