சேலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செயற்கையாக தீ விபத்தை ஏற்படுத்தி, அவற்றை நேர்த்தியாக அணைத்து காட்டி வீரர்கள் அசத்தினர். சர்வதேச பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட…
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படுகின்றன. கொரோனா தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை, சனி, ஞாயிறும் சேர்ந்து 4 நாட்கள்…
தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை, வாக்கு சீட்டு முறை என்பதால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும்…
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நகைகளை கணக்கெடுத்து அதை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி அதை வங்கிகளில் முதலீடாக வைத்து, அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு கோவில் பணிகளில் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது இருந்தது. இன்று அந்த திட்டத்தை…
மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானம்…
வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை இலக்காக கொண்ட ‘புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருட் 2.0) ’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 4,378 வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் சப்ளை வழங்குவதை…