என்னையும் எனது தாயையும் அடித்து கொலை மிரட்டல் விடுக்கும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு சேலம் சிவதாபுரம் சேர்ந்த வள்ளியம்மாள் மற்றும் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர்…
சிவகங்கை மாவட்டம் வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்த அறிவுக்கரசு என்பவர் தனது மனைவியிடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்கள் தடுத்து காப்பாற்றிய…
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வண்ண தமிழ் (15) இவருக்கு ஒன்றரை…
தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில்…
T23 புளியை பிடிக்க சீனிவாசன் மற்றும் உதயன் என்ற கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வந்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத மிகவும் பழமையான கோயில் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்தச் செயலை தினமும் செய்து வருவதன் மூலம்,…