பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத மிகவும் பழமையான கோயில் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

