சிவகங்கை மாவட்டம் வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்த அறிவுக்கரசு என்பவர் தனது மனைவியிடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அருகில் இருந்தவர்கள் தடுத்து காப்பாற்றிய நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் நடவடிக்கை விசாரித்து வருகின்றனர்.
மனைவியுடன் சண்டை.., என்னை தீக்குளிக்க விடுங்கள்! போலீஸிடம் கெஞ்சும் கணவன்..,
