• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்திய திரை ஆளுமை விருது – மத்திய அரசு அறிவிப்பு

2021-ம் ஆண்டிற்கான ’இந்திய திரை ஆளுமை விருது’ நடிகை ஹேம மாலினி மற்றும் பிரசூன் ஜோஷிக்கு வழங்கப்படுவாதக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தாகூர், “2021-ம் ஆண்டின் இந்திய திரைப்பட…

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலைமீது ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலைமேல் தாமிர கொப்பரையில் 300 கிலோ நெய், 100 மீட்டர் அளவு கொண்ட துணி திரி , 5 கிலோ கற்பூரம் கொண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்…

தொழில் வரி மற்றும் வீட்டு வரி வசூலிக்க முடியாமல் கோயில் உண்டியலில் போட்ட ஊராட்சி செயலாளர் – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் ஊராட்சி செயலாளர் தொழில் வரி மற்றும் வீட்டு வரி வசூலிக்க முடியாமல் கோயில் உண்டியலில் ரசிதை போட்டதால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைகுளம் ஊராட்சியில் ஊராட்சி…

வடகிழக்கு பருவ மழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்

ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல்…

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக 22 பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்தவர் போலி நியமன ஆணை வழங்க வந்த போது சிக்கினார். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அஞ்சல் ரெட்டிகுப்பம் கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் என்பவரின் மகன் ஏழுமலை பெஞ்சமின்…

2500 அடி உயரமுள்ள பிரான்மலையில் கார்த்திகை தீப விழா

சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்ததாக கூறப்படும் பரம்புமலை என்னும் பிரான்மலை சுற்றுலாத் தலமாக உள்ளது. குன்றகுடி ஆதினத்திற்கு உட்பட்ட மங்கைபாகர் தேனம்மை கோயில் பாண்டி 14 கோயில்களில் ஐந்தவது தலமாக உள்ளது. ஆகாயம், பூமி…

அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழா துவக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியன இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் பாரம்பரிய வார விழாவின் தொடக்க விழா நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம்…

பொது அறிவு வினா விடை

ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்? விடை : ஜெர்மன் உழைப்பாளர் கட்சி தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?விடை : லேண்ட்ஸ்டார்ம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?விடை : சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் இரும்பு…

தீப ஒளியால் மிளிர்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா நவம்பர் 14ம் தேதி கொடியேற்றத்துடன்…

மூளைச்சாவு அடைந்த ஒரே மகனின் கண்களை தானமாக வழங்கிய பெற்றோரால் நெகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியினை சேர்ந்தவர் சின்னச்சாமி (44) கீதா தம்பதியினர். இவர்களுக்கு ஞானபாரதி (17) என்ற மகனும், சத்யாதேவி (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சின்னச்சாமியின்…