சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைகாரன் வளவு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை தந்தை, உட்பட மூவர் கைது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கட்சுப்பள்ளி கிராமம் கொடைகாரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி ட்ரைவரான பெரியசாமி,சசிகலா…
சேலம் மாவட்டம் வாழப்பாடி வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள், இலக்கியா மற்றும் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் வாழப்பாடி பகுதியில் நிதி நிறுவனத்தின் கடன் தொகை முப்பதாயிரம்…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இரவுசேரி கிராமத்தில் புகழ்வாய்ந்த ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திலேயே பத்திரகாளி அம்மன் சிலையும் உள்ளது. தேவகோட்டை, இரவுசேரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வருவதால் ஏராளமான பக்தர்கள் வந்து…
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்….. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது…… சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில் மேடு பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார்.இவர் கட்டிட…
சேலத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த 5 பேர் மீண்டும் கைதாகிவிடுவோம் போலீசாருக்கு பயந்து தப்பி சென்ற பரபரப்பு காட்சிகள். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரை கடந்த 22.12.2020 அன்று ரவுடி கும்பலால்…
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்று பொடிகளையும் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு பிளிந்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
கோதுமை ரவையுடன் கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், கேரட், தேவையான அளவு மிளகாய் பொடி (அல்லது) அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்துப் பிசைந்து வடை செய்யலாம். மாலை நேரத்திற்கு ஏற்ற அருமையான, சத்தான சிற்றுண்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1988-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மேலும் அடிக்கடி மேற்கூரை இடிந்து விழுவதால் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். இரண்டு…