தமிழக முதல்வர் ஆணைப்படி காவல் படை தலைவர் மற்றும் காவல் இயக்குனர் உத்தரவின்படியும் இன்று செப்டம்பர் மாதம் 6 தேதி தமிழக முழுவதும் காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையாளர் ஆணைக்கு இணங்க திலகர்…
தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக…
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பூந்தோட்ட நகரில் குடியிருக்கும் கண்ணன் என்பவரது மகன் பொக்கு சிவா என்ற சிவக்குமார்(19) நள்ளிரவில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் திரிந்ததாக தகவல் அறிந்து காவல்துறையினர்சிவாவை பிடிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர். தன்னை பிடிக்க வருவதை அறிந்த பொக்கு…
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கூடக்கோவில் ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் கள்ளிக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…
கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து டிஎன்சிடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி. சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது :- 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்த்கேர்…
கரூரில் காவலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற (Push up) போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் (Push up) எடுத்தார். செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் (Push…
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் தின விழாவை முன்னிட்டு கோவை மண்டல பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது…
ஜூனியர் சேம்பர் நேஷனல் என்னும் உலகளாவிய இளையோர் அமைப்பின் இந்திய தேசிய தலைவர் JFM அங்கூர் ஜுன் ஜுன் வாலா அவர்களுடைய அதிகாரப்பூர்வ வருகை இன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த விழாவினை புதுக்கோட்டையில் உள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள் ஏற்பாடு…
புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்கே கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார் மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்துக்கு சொந்தமான திருச்சியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது. அந்த ஏசி பேருந்து கரூர் திருக்காம்புலியூர் தேசிய நெடுஞ்சாலையை…