கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் கரடி சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே வனப்பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயத்தில், விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல கர்நாடக வனத்துறை சார்பில் அனுமதி…
இந்தியா – சீனா இடையே எல்லைப்பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. லடாக் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் அத்துமீறும் சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், எல்லையில்…
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இந்திய பெண்களின் வாழ்வியலை அழகாக படம்பிடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜோ பேபி. இவர் அடுத்தபடியாக ஆந்தாலஜி படம் ஒன்றில் பங்காற்றுகிறார். ஆந்தாலஜி படமான இதற்க்கு `சுதந்திர சமரம்’ அதாவது சுதந்திரப் போராட்டம் எனப் பெயர்…
ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் – ஆர்யா கூட்டணியில் தற்போது உருவாகவுள்ள ‘ஆர்யா 33’ படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது. ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின்…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என பெயரிடப்பட்ட யானைகளுக்கு கட்டப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் முதன் முறையாக குளிக்க வைக்கப்பட்டன . திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை…
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி இயந்திரத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் முனைவோர் அடைவு மையம் செயல்பட்டு வருகிறது. சேலம், தர்மபுரி,…
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை ட்ரோல் செய்த ரசிகர்களை சேவாக் வன்மையாக கண்டித்துள்ளனார். நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதில் இந்திய வீரர் முகமது…
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் தங்கப்பழம் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 1. கி.மீ. தொலைவில் உள்ள திருமலாபுரத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் பண்ணைத் தோட்டம் அமைப்பதற்கான பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார். அப்பகுதியை அவர்…
மதுரையில் ஒபிஎஸ் அளித்த பேட்டி ஒன்றில், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என கூறினார். இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் அதிமுகவினரிடம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ், ஈபிஎஸ்…
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 அணிகளானஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்ற முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம்…