தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பணிக்கு செல்லும்…
உலகப் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான தியாகராஜர் திருக்கோயில் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி நேற்று பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது, அந்த இடத்தை இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடைகள் பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட இந்த விபத்தால் அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடை ஆகியவைகள்…
7ஆவது டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. தொடக்க…
இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில், மேற்கு இந்திய தீவுகள் அணியை தென்னாப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் சற்று தடுமாறினாலும், மேற்கு இந்திய தீவின் தொடக்க…
சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியுடன் ‘நட்சத்திர காவலர்’ விருது வழங்கப்பட உள்ளது என சென்னை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். சென்னையில் குற்றச்சம்பவங்கள் நேரிடும்போது திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு…
தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், உயர்கல்வித் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாலிகையான ராஜ்பவனில், வருகிற 30ஆம் தேதி காலை 11மணி அளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அனைத்து…
மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த பெகாசஸ் சர்ச்சையில், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இஸ்ரேல் நாட்டில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர்…
உடலில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது?விடை : ஹார்மோன்கள் புவி நாட்டம் உடையது எது?விடை : வேர் இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது? விடை : வால்வாக்ஸ் ரேபிஸ் நோய் எதனால் ஏற்படுகிறது? விடை : வைரசினால் உண்டாகிறது. தாவர வைரஸ்களில் காணப்படும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்பிஎம்.செல்வம் தலைமை தாங்கினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர்…