தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?விடை : குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் பாரதிதாசன் பிறந்த ஊர் எது?விடை : புதுச்சேரி திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?விடை : ஜி. யூ. போப் சீவக சிந்தாமணியை இயற்றியவர்…
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு…
விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணியில் இருந்து, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பையை…
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டில்லியில் தீவிர…
பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின் செய்தவர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர்…
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றிருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக…
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள 4 வீடுகள்…
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 103 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்கிகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த…
தென்காசி மாவட்ட ஊராட்சிக் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் இரா சாக்ரடீஸ் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த கிராம ஒன்றிய சாலைகளை சீரமைத்துதரும்படியும், கீழப்பாவூர் ஒன்றிய தெற்குப் பகுதியில்…