தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாட்டில்உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச்…
அதிமுக கழக கொள்கைபரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர்மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக…
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களின் உத்தரவின்படி, இன்று ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை புதிய வழித்தடத்தில் செல்லும் பேருந்து இயக்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வழித்தடத்தை மாவட்ட திமுக கழகச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…
திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்கும்…
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செல்போன் கடையை கடந்த 13.10.2021 அன்று மர்ம நபர்கள் உடைத்து கடையிலிருந்து 1,30,000 மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றுள்ளனர். கடையின் உரிமையாளர் தென்காசி காவல் நிலையத்தில்…
விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில்…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வருவாய் அலுவலகம் முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசாணை 41ன் படி 40 சதவீதம் ஊனம் இருந்தாலும் மாற்றத்தினாளிக்கு உதவித்தொகை வழங்க…
மதுரையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்பு. மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மதுரை உலகத்…
டாடா குழுமம் சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்தினை தமிழகத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் பகுதியில் 4 கிகா வாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்கல…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்… பெரியக்களக்காட்டூர் வோளான்மை கூட்டுறவு கடன் வங்கியில் தபால் மூலம்…