தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.…
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான இருசக்கர வாகன பேரணியை உடனடியாக நிறுத்தக் கோரியும் கேரளா வழக்கறிஞர் ரசூல் ஜோய் கைது செய்ய வலியுறுத்தியும்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 104 வயதிலும் சிலம்பம் சொல்லிக் கொடுத்து வந்த சிலம்ப ஆசிரியர் சீனி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மாணவர்கள் கவலைக்குள்ளாகினர் . மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவை சேர்ந்தவர் சீனி , இவருக்கு தற்போது 104 வயது ஆகிறது…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தொண்டர்களும், அதிமுகவினரும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மலர் தூவி…
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்க்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில்…
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அங்கு குழுமியிருந்த அமமுகவினர் சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டபடி ஓபிஎஸ் _ இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் ஓபிஎஸ் இபிஎஸை பத்திரமாக அழைத்து சென்றனர்.…
நம்ப ஊருல எல்லாம் பாம்பைப் பார்த்தால் கம்பு, தடி, கல்லு போன்ற பொருட்களை வைத்துத்தான் அத அடிக்க இல்லையென்றால் விரட்ட முயற்சி செய்வோம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் பாம்பை விரட்ட முயற்சித்து பாம்பு போச்சோ இல்லையோ வீடே போச்சு… அமெரிக்காவின் பூல்ஸ்வில்லே…
சென்னைக்கு தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாகவும், ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்தது தான் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத்…
செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்தநிலையில், ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கிறார்.…
விஜய் சேதுபதி – அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தினை ஏ.எல் விஜய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் ஏ.எல் விஜய் ஒரு…