மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
(மக்காச்சோளம், சோளம் இவற்றில் தானே பொரி(பாப்கார்ன்) செய்து சாப்பிட்டு இருக்கிறோம் பாசிப்பயறு பொரி செய்யலாம்) தேவையான பொருட்கள்:பாசிப்பயறு-1கப்,உப்பு – சிறிதளவுமஞ்சள் தூள் – சிறிதளவுநெய் (அ) எண்ணெய்செய்முறை:அடுப்பில் குக்கரை வைத்து சிறிது-நெய் ஊற்றி சூடேறியதும் பாசிப்பயறு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு…
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல். பொருள் (மு.வ): இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
மும்பை – கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டர் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின். முதல்வர் நிகழ்ச்சியில் பேசும்போது, “முதலமைச்சராக அல்ல, டோனியின் ரசிகனாக பாராட்டு விழாவுக்கு வந்துள்ளேன்.…
ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வென்றது. இந்த வெற்றிக்கு, இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு முக்கியத்துவம் தரப்படாததால், கடந்தாண்டில்…
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் விரிவான அளவுமானி கருவிகளை பொறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப்பெரியாறு அணை…
தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாரத்தில்…
சிலமாதங்களுக்கு முன்பாகவே வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்ப பெற்றிருந்தால் பல விவசாயிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக நீண்ட போராட்டத்திற்கு இடையே நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்த நிலையில்…
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் மாறன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி,…