• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தீவிரமாகும் ஒமிக்ரான் பரவல் 5 மாநில தேர்தல் நடைபெறுமா ?

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும்…

ராதேஷ்யாம் படத்திற்கு பின்ணனி இசையமைக்கும் தமன்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராதேஷ்யாம்’. இப்படத்திற்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தி மொழி பாடல்களுக்கு மிதூன் இசையமைக்கிறார்.ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்…

முதல் இடத்திற்கு வந்தா புஷ்பா பாடல்கள்

உலக அளவில் நாடு, மொழி, இனம் வித்தியாசம் இன்றி பார்க்கும் வீடியோ தளமாக யு டியூப் தான் இப்போதுஇருக்கிறது. இத்தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறது. உலக சினிமா உலகமே தற்போது யு டியூப் தளத்தைத்தான் தங்களுக்கான இலவச விளம்பர வீடியோ…

அதிகார பலம்படைத்தவர்களுக்கு எதிரான படம் வீரமே வாகை சூடும்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா , மஹா காந்தி, மரியம்…

சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் மதுரை, கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற…

ஆனந்தம் விளையாடும் வீடு-சிறப்பு பார்வை

பெயர்: ஆனந்தம் விளையாடும் வீடு தயாரிப்பு: ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன்இயக்கம்: நந்தா பெரியசாமி இசை:சித்து குமார்ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி நடிப்பு: கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகாசேரன், சரவணன், ஜோ மல்லூரி, விக்னேஷ், கவிஞர் சினேகன், டேனியல்பாலாஜி, வெண்பா, பிரியங்கா மற்றும் பலர் கொரோனா…

கொங்கு மண்டல பொறுப்பாளராக உதயநிதி ஸ்டாலின்?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை கோவை கைவிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் வென்று, கோவையை திமுக கோட்டையாக மாற்றுவதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.…

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இன்று காலை பேருந்து மீது லாரி மோதி விபத்து.

பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுமுகை போலீசார் விசாரணை.

நடை பயிற்சிக்கு சென்ற யானை உடல் நலக்குறைவால் மரணம்..!

திருவிழாக்காலங்களில் அலங்காரமாகப் பவனி வந்து, அனைவருக்கும் ஆசி வழங்கிய யானை, நடைப்பயிற்சிக்கு சென்ற போது, உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா இவர் பல வருடமாக லட்சுமி…

முதலமைச்சருக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கவே விரும்புகிறேன் உதயநிதிஸ்டாலின்..!

திமுக ஆட்சி அமைந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. கடந்த மாதம் உதயநிதி அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…