• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் இரிடியம் வாங்கித்தருவதாக ஆசைகாட்டி பணமோசடி செய்த 10பேர் கைது..!

ரூ 23 லட்சம் வழிப்பறி வழக்கில் திருப்பம் – இரிடியம் வாங்கி இருட்டிப்பு ஆசை காட்டி மோசம் செய்த தம்பி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர…

இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்கம்பியைப் பிடித்து இழுத்து உயிரை விட்ட காதலன்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்சார கம்பியை பிடித்து இழுத்து காதலன் உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி இந்திரா நகரில் வசித்து வந்த இளைஞர் ரஃபிக் ராஜா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது…

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில்.., கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இல்லத்தில் தங்கி உள்ள அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார் பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.…

சிந்தனைத் துளிகள்

விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கிருந்தால்,நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்… வட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கைநேரத்திற்கு ஏற்றாற் போல்திட்டம் போட்டு வாழ்வதுதான் வாழ்க்கை… எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம்…

முக சுருக்கம் மறைய

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

கருப்பட்டி அப்பம்

தேவையான பொருட்கள்:கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.செய்முறை:கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து…

பொது அறிவு வினாவிடை

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?ஓக் மரம் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?சவுதி அரேபியா உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?வாஸா…

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. பொருள் (மு.வ): உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

முதல் படத்திலேயே காணாமல் போன நடிகைகள்

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கண்ட நடிகைகள் அடுத்த படத்திலேயே காணாமல் போகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சில படத்திலேயே காணாமல் போன நடிகைகளை பார்க்கலாம். அபிதா: தமிழ் சினிமாவில் சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக…

அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவு…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் கோயில்களில் பிரசாதம் தயாரிப்பு, தீபம் ஏற்றுவதற்கு ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும்…