• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராகிறார்

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதில் கட்சித் தலைமைப் பொறுப்பு மாற்றம் குறித்த அறிவிப்பு வரலாம் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப்பிறகு, பா.ம.க-வில் மாவட்ட வாரியாக தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டங்கள் நடைபெற்று…

பிகினி உடையில் அருவியில் குளிக்கும் அம்மணியாரு?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த அவர், சமீப காலங்களில் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் ஹாலிவுட்டில் ஒரு வெப்சீரிஸில் மட்டுமே…

இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பு RRR – சிவகார்த்திகேயன் பெருமிதம்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. இப்படம் ஜனவரி 7 அன்றுஇந்தியா முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக…

வலிதாங்கும் வலிமை கதாநயகன் அஜீத்குமார்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அஜித் பற்றிய…

சூர்யா வெட்கமும் ரசிகர்களின் கிண்டலும்

ஆக்க்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிசம்பர் 17 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் செகண்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. செம மெலடியான இந்த பாடலில் சூர்யா வித்தியாசமான கெட்அப்பில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். டைரக்டர்…

ஆலங்குளத்தில்  13 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

தென்காசி மாவட்டம் துத்திகுளம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுரில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்த மினி வேனை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், …

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு தயானூர், திருச்சிராப்பள்ளியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் 303 முடிவுற்ற நலத்திட்ட பணிகள், 532 அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில்…

வீட்டு மனை மோசடி! – அதிமுக நிர்வாகி கைது!

ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்! ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளராக வைரவேல்! அப்பகுதியில், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார்.…

‘ஜெய் பீம்’ வழக்கு ஒத்திவைப்பு!

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்…

சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

வேடசந்தூரில், செவ்வாயன்று நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்! பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெற்று வருகிறது! உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரித்துவார் உள்ளிட்ட…