• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல் கலாமின் 90 வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தனித்திறனோடு சாதனை படைத்த 90 மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது 2021…

முடி வறட்சி நீங்க

முடி அதிக வறட்சியுடன் இருந்தால் பால் இரண்டு டீஸ்ப்பூன், தயிர் ஒரு டீஸ்ப்பூன், கலந்து தலைமுழுவதும் தேய்த்து ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து தலைக்குளித்தால் முடி வறட்சி நீங்கி விடும்.

எண்ணெய் கத்திரிக்காய் மசாலா

தேவையான பொருட்கள்:சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை:மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு…

சிந்தனைத் துளிகள்

சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்குபோதனைகள் எதற்கு? எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !இரண்டையுமே திரும்ப பெற இயலாது இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும்…

ஆண்டின் இறுதியில் வெளியாகும் 13 படங்கள்

இந்த வருடம்(2021) இதுவரையில் தியேட்டர்களில் 125 படங்கள், ஓடிடி தளங்களில் 40 படங்கள் வெளிவந்துள்ளது. வரும் வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 135ஐக் கடந்துவிடும். இவற்றில் இதுவரை 10% படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்கள்…

பொது அறிவு வினாவிடை

உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?கில்காமேஷ் சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?ஜான் டால்டன் ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு…

தேனியில் ஆணி பிடுங்குதல், பனை நடவு பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்குதல்

தேனி மாவட்ட தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பில் ஆணி பிடுங்குதல், பனை நடவு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா, தேனியில் நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யனாதன் விருது வழங்கினார்.…

குறள் 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பொருள் (மு.வ): விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

ரைட்டர்-சிறப்பு பார்வை

தயாரிப்பு: நீலம் புரடக்க்ஷன்ஸ்இயக்கம் – பிராங்க்ளின் ஜேக்கப்இசை – கோவிந்த் வசந்தாநடிப்பு – சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன் காவல் துறையை மையப்படுத்தி, காவல்துறையின் அத்துமீறல், அராஜகம் பற்றிபல திரைப்படங்கள் வந்துள்ளது. இந்த ‘ரைட்டர்’ படத்தில் சொல்லப்பட்டுள்ள கதை தமிழ் சினிமாவிற்கு புதியது அரசியல்…

தேனியில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் பரிசளிப்பு பாராட்டு விழா!

தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் பிளஸ் 2, மருத்துவ படிப்பு உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா, பழனிசெட்டிபட்டியில் நடந்தது. தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி…