





தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இதனைஅடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின்…
கடந்த இரண்டு நாள்களாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மக்கள்நலன் சார்ந்து வாதப் பிரதிவாதம் தொடர்ந்து வருகிறது. ஆளும் கட்சியானது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சியான அதிமுகவின் குற்றச்சாட்டு. இதில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் இப்போது…
மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந்…
கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட பல படங்களில், பல மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். ரஞ்சிஷ் ஹி சாஹி என்ற வெப்சீரிஸ் மூலம் இந்தியிலும் நடித்துள்ளார் இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு நாட்டை சேர்ந்த…
சத்யராஜ் நடிப்பில் நாளை(31.12.2021)வெளிவர இருக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும். இந்த படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் விழாவில் முன்னாள் நீதிபதி சந்த்ருவும், போலீஸ் அதிகாரி திலகவதியும் கலந்து கொண்டு தலைப்பை ஆதரித்து பேசியது அப்போது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கோத்தலூத்து கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கொடியவர்களின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு…
எகிப்தில் 3546 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜா ஒருவரின் மம்மியை ஆராய்ச்சியாளர் கணினி மூலம் திறந்து பார்த்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மம்மி மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. எகிப்தில் 100க்கும் அதிகமான ராஜா, ராணிகளின் மம்மிகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு இறந்த…
தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு புதிய படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதில் இங்கு சிரமம் இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியிருந்தார் இந்த நிலையில் ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்களின் ஜேக்கப் தங்களது நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாகமாஸ்டர்’ படத்தின் இணை…
ஜனவரி 1 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது! சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) வழக்கம் போல்…