• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சமந்தாவுக்கு நம்பிக்கை தந்த அல்லு அர்ஜுன்

நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு மொழிமாற்றுபடத்தின் பாடலைரசிகர்கள் விரும்பி கேட்டுவருகிறார்கள் அது ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களில்3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்…

சிலம்பரசனை தாமதமாக பாராட்டிய தனுஷ் அண்ணன் செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஜே .சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு. தமிழ்நாடு திரையரங்குகளில் இப்படம் சிலம்பரசன் திரையுலக வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த…

விஜய்சேதுபதி நடித்த படங்கள் ரிலீஸ் எப்போது?

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முதல் முறையாக இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.…

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர ஆசைப்படும் காத்ரினா கைப்

இந்தியில் ஜானி கத்தார், பத்ராபூர், அந்தாதூன் என பல படங்களை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். இவர் தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தை இயக்கவிருக்கும் அறிவிப்பு டிசம்பர் 25 அன்று வெளியானது. இந்த…

குருவை பிரிந்த சிஷ்யன் பிருத்விராஜ்

மலையாள சினிமாவில் மோகன்லால்-பிரித்விராஜ் இடையிலான உறவு குரு- சிஷ்யன் போன்றது என்பார்கள் அதனால் தான் நூறு படங்களில் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக மாறியபோது அவரது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அவரது ஆதர்ச நாயகன்மோகன்லால்..அந்தப் படம்…

ஓமைக்ரான் அச்சத்தில் சினிமா உலகம்

கொரோனா மூன்றாவது அலை ‘ஒமிக்ரான் மெதுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவடஇந்தியமாநிலங்களில் 100% அனுமதியை 50 % மாக குறைக்க தொடங்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டில்லியில் தியேட்டர்களை முழுவதுமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல்…

ஆண்டிபட்டியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை. கும்பலை சேர்ந்த இருவர் கைது. போலீசார் விசாரணை.

ஆண்டிபட்டி பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பலை சேர்ந்த இருவர் போலீசில் சிக்கினார். ஆண்டிபட்டி டி.வி.ரெங்கனாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (26). இவர் மதுரையை சேர்ந்த தனது நண்பர்கள் மணி, வசந்த் ஆகியோருடன் வீட்டருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆண்டிபட்டி…

ஜார்க்கண்டில் டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு

ஜார்க்கண்டில் ஜன.,26 முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட்…

உ.பியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பட்டியலின சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் 16 வயது பட்டியலின சிறுமி ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தொகுதியில் நடந்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகக்…

நான் சாமியாரே இல்லை அன்னபூரணி அந்தர் பல்டி

ஆன்மிகப் பணி செய்ய வந்த என்னைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருகிறார்கள் என்று பக்தர்களுக்கு அருள்வாக்கு தருபவராக அறியப்படும் அன்னபூரணி பேட்டிளித்துள்ளார். சில தினங்களாகவே ”அன்னபூரணி அரசு அம்மா” என்ற பெயர் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பரபரப்பாக பவனி வந்துகொண்டிருக்கிறது. அந்த பரபரப்புக்குச்…