• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு திட்டம் ?

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில்,…

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : ஒரு நாள் சாமி

தமிழகத்தில் பொதுவாக அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அசைக்க முடியாத ஒன்றாக உள்ளது.சிலர் அதனை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த திட்டம் தமிழகத்தில் பலிக்கவில்லை. தற்போது உள்ள காலத்தில் திங்கள் தொடங்கி ஞாயிறு வரை தினம்…

84 வயது முதியவர் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12-வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-பிரம்மதேவ் மண்டல்,…

இடிந்து விழும் நிலையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபம்.., நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..!

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபத்தில் அடிப்படை வசதி இல்ல. எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில் இருக்கின்றோம். இந்தியப் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பிறந்தநாள் வாழ்த்தெல்லாம் கூறுகிறார். அந்த நினைவுமண்டபத்தைப் பார்க்க, பராமரிக்க யாருமே முன்வரவில்லையே என்று புலம்பித் தவிக்கிறார்கள் சிவகங்கைச்…

கவுன்சிலர் கூட்டத்தில் திமுக,அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த 7-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ருக்மணி, தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு தரவில்லை…

சினுங்கும் சிங்கத்தை தூக்கி சென்ற பெண்

குவைத் நாட்டில், பெண்மணி ஒருவர், சிங்கத்தை கையில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிங்கம் கதறியபடியே பெண்மணியுடன் செல்கிறது. அந்த பெண் தான் சிங்கத்தின் உரிமையாளர் என்றும், வீட்டில் இருந்து தப்பி சென்று தெருவில் சுற்றித்திரிந்த சிங்கத்தை…

அல்லு அர்ச்சுன் ஆசையை நிறைவேற்றிய தமிழக மக்கள்

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவரது படங்களுக்கு, நடனத்திற்குஎன தனி ரசிகர்கள் கூட்டம் தெலுங்கில் மிக அதிகமாக இருக்கிறது. அது போல அவருக்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். இந்தியில் அல்லு அர்ஜுன் படங்களை யு டியூப்…

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல் என அரசு அறிவித்துள்ளது! தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர…

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா!

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இந்தியாவில் சமீப காலமாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமைக்ரானும் தன் பங்கிற்கு அச்சுறுத்தி வருகிறது .. நடிகர் அர்ஜுன்,…

வியாபாரமான தி கிரேட் இந்தியன் கிச்சன்

மலையாளத்தில் வெற்றிபெற்ற ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் அதே பெயரில் வெளியாக உள்ளதுஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது…