• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சீக்ரெட் ஆப் மூலம் போலி டிரெண்ட்களை உருவாக்கியதா பாஜக?

பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் மூலம் போலியான டிரெண்டுகளை உருவாக்கவும், இணைய தாக்குதல்களை முன்னெடுக்கவும் டெக் ஃபாக் (Tek Fog) என்ற டாப் சீக்ரெட் செயலி பயன்படுத்தப்பட்டு வந்ததாக தி வயர் ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி…

காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கின் போது காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார். அந்த நெறிமுறைகள்: ஊரடங்கு வாகன சோதனையின்…

சபரிமலை பெருவழி பாதையில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு பயமில்லை-களத்தில் அரசியல் டுடே

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு விழா நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல…

சேலத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

8 மணி நேர வேலை பணி நிரந்தர ஆணை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! தமிழ்நாடு முழுவதும் 28…

சென்னை எம்.ஐ.டியில் மேலும் 61 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை எம்.ஐ.டியில் ஏற்கனவே 81 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 61 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.…

கடல்கன்னியான ஆண்ட்ரியா…

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் அவர் கடல்கன்னியாக நடிக்கிறார். ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகை…

அட இவரும் விக்ரம் படத்துல நடிக்கிறாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இவர்களின் கதாபாத்திரம் எப்படி இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.மேலும்…

ஏற்காடு சுங்கச்சாவடி டெண்டர் கூட்டத்தில் வாக்குவாதம்!

சேலம் ஏற்காடு சாலையில் அடிவாரம் பகுதியில் உள்ள சுங்கசாவடி டெண்டர் எடுப்பதில் 21 பேர் டெபாசிட் கட்டியிருந்தனர். இதேபோல் ஏற்காடு, குப்பனூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி டெண்டர் எடுப்பதற்காகவும் பலர் வைப்பு தொகை கட்டியிருந்தனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி…

ரயில்வே ஸ்டேஷனில் மின்கட்டணம் செலுத்தலாம்?

நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்களில் செல்போன் ரீசார்ஜ் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘ரயில்வேயின்…

சிலம்பரசனை படப்பிடிப்பில் சந்தித்த பிக்பாஸ் வருண்

ஒரு நாள் இரவில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் நன்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகர் வருண். கிட்டத்தட்ட 12 வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்குப்…