கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தில் உலகச்சுற்றுலா தினம் கொண்டாட்டங்கள்தமிழக சுற்றுலா துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தின் 46_ம் ஆண்டின் கொண்டாட்டமாக சர்வதேச சுற்றுலா பயணிகள் தினம், தினம் ஆயிரக்காணக்கில் வந்து கூடும் இடமான கன்னியாகுமரியில், இந்த ஆண்டின் சுற்றுலா விழா கன்னியாகுமரியின்…
இராஜபாளையத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம், ஜவகர் மைதானம்.அம்மா உணவகம், சொக்கர் கோவில், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில்…
வாக்கு திருட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில், நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்கு திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியும்,…
கோவை தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் ‘கரிஷ்மா 25’ என்ற பிரமாண்டமான கலாச்சார விழாவை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி தலைவர் நந்தினி ரங்கசாமி ,கல்லூரி முதல்வர் ஹரதி மற்றும் செயலாளர் யேசோதா தேவி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக தொடங்கி…
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்தார். அப்போது பழனியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது : தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோவில், சிறு தெய்வ…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், குழுத்தலைவர் / மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். சாத்தூர் தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார் ,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், மண்டல துணை…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விச் சுற்றுலாவாக 2600 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் நிறைந்த கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியத்திற்கு அழைத்துச்…
தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ளது இதனை ஒட்டி நடிகர் தனுஷ் தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா மற்றும் மகன்கள் லிங்கா, யாத்ரா, மற்றும் உறவினர்களுடன் போடிநாயக்கனூர்…
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி, காடுவெட்டி,வங்குடி, படைநிலை உள்ளிட்ட ஊராட்சியில் இருந்து 75க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந் திரன் தலைமையில்அதிமுகவில் இணைத்து…