• Wed. Jun 26th, 2024

Trending

கவிதைகள்:

பேரழகன்!! அவளும் அவனும் நீண்ட நேர விழி சந்திப்பில் மூழ்கி திளைத்திடும் நேரம்… கைகள் இரண்டும் கோர்த்துக்கொண்டு. விழி நோக்கும் இடைவெளியில் விரல்கள் பின்னிக்கொள்ள…. இதழ்கள் பின்ன துடித்தது…. மன்னவனின் மாய விழிகள் கண்டு சொக்கி நின்ற மான்விழியாளோ அவனை அள்ளி…

பாரா சூட் இல்லாமல் 25000 அடி உயரத்தில்லிருந்து கீழே விழுந்து உலக சாதனை ….

பாராசூட் இல்லாமல் 25000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து 42 வயது மனிதர் மணிக்கு 193 கிமீ வேகத்தில் நிர்ணயத்த குறிப்பிட்ட வலை கட்டி வைத்திருந்த இடத்தில் துள்ளியமாக வந்து விழுந்து உலக சாதனை படைத்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு திட்டம்’- சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

▪️. 9 – 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.…

மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குடிபுகுறும் போராட்டம் போலீஸ் குவிப்பு

மதுரை ஆதிதிராவிட மக்களுக்கு E பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்டம் சார்பில் தீர்த்தகாட்டில் 500 க்கு மேற்ப்பட்டவர்கள் 4 நாட்கள் சாகும் வர போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையிலும்இந்த நிலையில்…

புது பொலிவு பெறும் ‘இந்தியன் டெரைன்’ 2024-25க்குள் கூடுதலாக நாடு முழுவதும் 30 கிளைகளை திறக்க திட்டம்!

ஆண்களுக்கான பார்மல்ஸ் & ஸ்மார்ட் கேசுவல்ஸ் சட்டைகள், டி- சர்ட் மற்றும் ஜீன்ஸ் வகை ஆடைகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான ‘இந்தியன் டெரைன்’ கோவையில் உள்ள அதன் 9 பிரத்தியேக ஷோரூம்களில் ஒன்றான நவ இந்தியாவில் அமைந்துள்ள அதன் 5…

காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

ராஜபாளையம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்தமைக்காக காவல் துறை அதிகாரிகளில் அருப்புக்கோட்டை தனிப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், காரியாபட்டி காவல் நிலைய தலைமை…

அச்சு அடித்தார் போல கோலப்பொடியில் ஆங்கிலத்தில் எழுதி கலக்கும் 78 வயது மூதாட்டி சாத்தம்மை

சாதாரணமாக பேனா கொண்டு பேப்பரில் எழுதும் போதும் பெரும்படிப்பு படித்த நபர்களின் கையெழுத்தோ கிறுக்கியது போல் யாரும் படிக்க முடியாத வண்ணம் இருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த 78 வயது நிரம்பிய சாத்தமை என்ற மூதாட்டி வெறும்…

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு காலிமைதானத்தில் அமர்ந்து கொண்டு வீராப்பு பேசுகின்றார்- சிவகங்கை MLA விமர்சனம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதல்வர் பொருப்பேற்று பதவி…

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்த பள்ளி தாளாளர் . கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் 100…

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார பிரச்சனை குறித்து, மதுரை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், கள்ளக் குறிச்சியில், சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைக் கண்டித்து, மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இந்த ஆர்ப்பாட்டுக்கு, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர்…