• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

கன்னியாகுமரியில் ஆட்டோ நிறுத்த பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு- 25 ஆண்டுகளாக,காவல் நிலையம் முன்பு இயங்கி வரும் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் இடத்தை புதிய சங்கத்தினர் பிடிக்க நினைப்பதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை.