நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்தும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகக் கூறி நிர்வாகிகள் 35 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது, இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில்…
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் சிவசாமி தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி…
எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகள் லட்சுமிக்கும், மருமகள் சுஜைனிக்கும் இடையே நேற்று முன்தினம் (பிப்.13) தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த லட்சுமி, சுஜைனியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுஜைனி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பராசக்தி, மறக்க முடியுமா,…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தங்கையாக கீர்த்தி…
அஜித்தின் வலிமை படம் ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடிக்கும் மேலாக வியாபாரம் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை! போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 24ம் தேதி உலகம்…
நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற…
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இன்று கழக நிர்வாகிகளுடன் சந்தித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் A.தங்கவேல், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய…
கடைசி பஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நிக்குமா நிக்காதா? ‘என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த குறும்படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை தமிழரசி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்…
வருகின்ற 19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சில தேர்தல் நடத்தை…