• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

2021-ம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலந்து அழகி …

2021-ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவரின் பெயர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அழகியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்பதும், அப்படி தேர்வு செய்யப்படுபவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.இந்த நிலையில், கரீபியன்…

கூடுதல் துப்பரவு பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும் 52 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நகராட்சியில் 100க்கும் குறைவான துப்பரவு பணியாளர்கள் உள்ளனர். துப்பரவு பணிக்கு வந்த சிலர் காக்கி…

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா..? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு…

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்…

அந்த டயலாக் ரஜினி சாருக்கு பிடிக்கல – பா ரஞ்சித்!

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்தார்! மூன்றாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார்!…

நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் இன்று..!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அன்போட அழைக்கப்பட்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகரான ராஜ்குமார் – பார்வதம்மா இணையரின் இளைய மகன்.கன்னட திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய எளிய மனிதர். குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில்…

திமுகவில் இருந்து 5 பேர் நீக்கம்.. துரைமுருகன் அதிரடி

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு…

சுற்றுப்பயணத்திலும் தலைவர்களுடன் சந்திப்பு…புறப்பட்டார் சசிகலா

சசிகலா மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர்…

நரிக்குறவர் மாணவிகளின் கோரிக்கை… முதல்வர் உறுதி

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பிரியா, 10ம் வகுப்பு மாணவி திவ்யா, 7ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகிய மூவரும் தாங்கள் சந்தித்த அவமானங்களை இணையதளம் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க…

முடிசெழித்து வளர:

வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

கேழ்வரகு இனிப்பு அடை:

தேவையானவை:கேழ்வரகு மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.செய்முறை:வெல்லத்துடன் சிறிதளவு…