தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி…
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் தற்போது வேலைக்கான பணியாட்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. 62 பணியாளர் III மற்றும் V பதிவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம்…
ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் நெகோய்டா என்பவர் எந்த ஒரு வெளிநாட்டிற்கு பயணம் சென்றாலும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தில் செல்வதை வழக்கமாக கொண்டவர். கோவையில் இதுபோல் பேருந்தில் பயணம் மேற்கொண்ட…
காதலர் தினத்தில் எல்லா ஸ்டார்களும் தன் மனைவியிடமும் காதலர், காதலியிடமும் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் காதலர் தினத்தன்று தன் முன்னாள் மனைவி கிம் கர்தாஷியானுக்கு லாரி முழுவதும் ரோஜா பூக்களை அனுப்பி வைத்தார் அவரின் முன்னாள் கணவர் கன்யே…
மதுரை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குளம், ஜவகர்லால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது பிரேமலதா பேசுகையில், நல்லா இருந்த சிட்டியை…
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ…
பிரபல நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா உலகில் பிரபல…
சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ஆகும். சாமியாரின் ஆலோசனையின்பேரில் பங்குச் சந்தையை நடத்தியதாக சர்ச்சை வெளியான நிலையில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இவர்…
நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி…