 
                               
                  












விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்.விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து…
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு…
பங்குச்சந்தை விவகாரங்களை கசிய விட்டது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டது இந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பங்குச்சந்தை தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை…
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது செல்போனில் தனுஷ் படத்தின் போலீஸ் காட்சி குறித்து ஸ்டேட்டஸ் வைத்ததற்கு கோவை போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் இளைஞரை வாட்ஸ்அப் காலில் அழைத்து மிரட்டிய சம்பவம் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் வெற்றிமாறனும் ஒருவர். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்தது என்பதோடு, தேசிய விருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது.…
ஐ.பி.எல். கேப்டனாக 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன், சிஎஸ்கேயில் பல சாதனைகளையும் படைத்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி..! பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ரசிகர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றடைந்துள்ளார். துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற…
மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு…
சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். நேற்று நள்ளிரவு திடீரென தனியாக சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும் , காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார் .வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் ஆரம்பித்து எஸ்பிளனேட் சாலை , மின்ட்…
உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403…