மதுரை தி.மு.க. மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் பி ஏ வரலாறு எம் ஏ.Lib science படித்த பட்டதாரி. குடும்ப பெண்ணாக இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தற்போது…
அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற…
தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் மேடையில் கதறியழுத சாய்பல்லவி-யை நானி கட்டி…
மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நாகராஜன் மாவட்ட குழு அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்தார்…
உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன்…
கோவையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம்…
பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பது இல்லை. அதிலும் வில்லன் வேடம் என்றால் எவ்வளவு பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடுவார்கள். அந்த ஹீரோக்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசம் காட்டி வருபவர்…
நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. பிறகு பல…
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2021- 22- ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி ,25ஆம் தேதி முடிய உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில்…