ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.பொருள் (மு.வ):தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15% குறைந்துள்ளன என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு…
ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான…
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ல் வெளியான படம் ரன். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோ லிஸ்டில் சேர்த்தது இந்தப் படம். மீரா ஜாஸ்மின் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டவர்கள்…
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன்…
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் “கோலி சோடா” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா…
குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல்…
துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது ஆகும். இந்நிலையில் அமீரக அரசு சார்பில் தமிழக…
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதற்கிடையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா…