












மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தீ இவன். இந்தப் படத்தில் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்,ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய்…
ஏப்ரல் 1 அன்று மன்மத லீலை, செல்ஃபி, இடியட், பூசாண்டி ஆகிய நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 550க்கும் மேற்பட்ட திரைகளில் ஓடிக்கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 510 திரைகள் மட்டுமே…
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று, முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரைக் கொலை செய்ய பாஜக முயற்சி செய்வதாக…
தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை…
உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர்…
தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க…
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடித்துவரும் திரைப்படம் விக்ரம். மேலும், இந்த படத்தில் பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு…
‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்படத்தினை,…
ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அந்த படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். சமீபத்தில் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக மிகப்பெரிய அறிவிப்பை கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டார். ஆனால், படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. அர்ஜுன் அந்த…
இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை…