விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்! இந்நிலையில் புகழ் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்! அந்த படத்தை இயக்குனர் ஜே.சுரேஷ் இயக்கி…
மலையாளம் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தற்போது மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். மேலும் தமிழில் ஓ காதல் கண்மணி, பெங்களூரு டேஸ், ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்திய சினிமாவில்…
ஆண்களுக்கான விளையாட்டு என்று கருதப்படும் கிரிக்கெட்டில் பெண்களும் சாதிக்க முடியும் என்று உறுதிப்படுத்தியவர் மிதாலி ராஜ். இவரது பயோபிக் தற்போது சபாஷ் மித்து என்ற பெயரில் உருவாகியுள்ளது. டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. கிரிக்கெட் போட்டி…
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மெஹ்ரா(19) எனும் இளைஞன் பரோலாவில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.நொய்டாவின் செக்டார் 16-ல் பணிபுரியும் இவர், தினமும் வேலையை முடித்துவிட்டு, 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தனது வீட்டுக்கு ஓடுயே செல்கிறார். இப்படியே நாளும் போக,…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையை வாட்டி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும் அந்நாட்டு மக்களை…
காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, பிரதாப் சிங் பாஜ்வா, சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரலில் முடிவடைய உள்ளது. பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில்…
பண்டைய காலம் முதல் இந்த நாள் நாம் இதுவரை நிறைய நகரங்களை பார்த்திருப்போம் அதைபற்றி பல கட்டு கதைகளையும் சில உண்மை கதைகளையும் கேள்விபட்டிருப்போம். ஆனால் நம்மால் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மர்மம் நிறைந்தகடலுக்கு அடியில்…
இந்துமத வழிபாட்டுத் தலங்களில், நவக்கிரகங்களில் ஒன்றானதும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோயிலாகவும் உள்ளது சனீஸ்வர பகவான் கோயில்! தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோயில் கொண்ட இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில், சுருளி ஆற்றின் கிளையாக…
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை…
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டில்லி வந்தடைந்தது.இதனை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உட்பட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதில், சீர்காழி அருகே பழங்கால கோவிலில்…