கடந்த 2011 -16ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான…
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக…
பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களின் உச்சபட்ச கனவு என்றால் அது திருமணத்தை பற்றிதான் இருக்கும். ஏன் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றால் இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது அறிவியில் இல்லாத உலகயைும் அறிவியில் மேம்பட்ட உலகையும் ஒன்றுசேர பார்த்துள்ள ஒரே தலைமுறை இதுதான்.…
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தையும் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார். வலிமை படத்தை பற்றிய விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார்.…
புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை. ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா. புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல்…
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக…
சம்மரில் முகம் எண்ணெய் வலியாமல் இருக்க: கடலை மாவை தண்ணீரில் குழைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர்pல் முகத்தைக் கழுவினால் எண்ணெய் பசை இல்லாமல், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளீச்சென்று இருக்கும். இதை…
பரம்பு மலையை ஆண்ட மன்னர் யார்?பாரி பொட்டாஷ் படிகாரம் ஒரு?இரட்டை உப்புக்கள் நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன?16 எலும்புகள் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?ஆள்பர்சேலின் திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?காரி நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை?காரங்கள்…
கலவை தானிய உருண்டை:தேவையானவை:கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப்,சர்க்கரை – இரண்டரை கப் (பொடித்துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், நெய் – அரை கப்.செய்முறை:தானிய வகைகள் ஒவ்வொன்றையும்…
சிந்தனைத் துளிகள் • கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது. • நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது! • துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு.ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!…