• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே சாலை அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது சித்த நவனான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில்., சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத சூழலில், கிராம மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர்…

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,

உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து 24.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் சங்கத் தலைவர் Rtn.AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை…

நிழற் குடைகள் அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி…

ஸ்ரீ பெரியகருப்பர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா..,

கண்டியாநத்தம் ஊராட்சி கண்டியாநத்தம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பெரியகருப்பர் கோவில் காளை ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவில்…. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் திரு.பிகே.வைரமுத்து Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன்…

மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் கோளின் சிலைக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய…

பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்த வைரமுத்து..,

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் தமிழ்மேம்பாட்டுச் சங்க பலகை மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து பல்துறை சார்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியை கவிப்பேரரசு வைரமுத்து துவக்கி வைத்தார். சென்னையில் முன்னனி…

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கண்டனம்..,

டெல்டா விவசாயிகளை விவசாயிகளை கொச்சைப்படுத்து விதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரயில்…

சுசீந்திரம்,ஆஸ்ரமம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..,

குமரி மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆஸ்ரமம் பகுதி அருகிலுள்ள சோழன் திட்டு தடுப்பணை மற்றும் அதனைச் சூழ்ந்த பரப்புவிளை, தேரூர், சுசீந்திரம், ஆஸ்ரமம் போன்ற கரையோர கிராமங்களில்…

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்..,

கன்னியாகுமரியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விவேகானந்தபுரத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி மண்டபம் வரை சென்று அங்கிருந்து திரும்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை பரப்பியது.குலசேகரம் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, பெருமளவில்…

யூனியன் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசு அறிவித்த மூன்று சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்டம்…