அரசியல் பிரபலம் கொடுத்த நெருக்கடி காரணமா தான் ‘அந்த’ நடிகரோட, பெரிய படம் தீராத சிக்கல்-ல்ல மாட்டிட்டு இருக்கறதா அரசல் புரசலா தகவல் வெளியாகி இருக்கு! சமீபத்தில ‘அந்த’ நடிகர், அரசியல் முக்கிய புள்ளி ஒருவர சந்திச்சதுக்கு அப்புறமா தான் இந்த…
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக நிதிநிலை உயரும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.மதுரை சக்கிமங்கலத்தில் வருமுன் காப்போம் திட்டததின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார், அப்போது பூம்…
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஏற்கனவே 50 சதவீதம் விடுவிக்கப்படிருந்த நிலையில்…
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் 7 வது முறையாக இன்றும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் உயர்ந்து…
மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள…
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், என்னை ஜாதி பெயரை சொல்லியும், ஒன்றிய தலைவர் பேச்சை தான் கேட்பாயா, உன்னை மாற்ற வேண்டும் என்றும் மிரட்டினார் என ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பி.டி.ஓ., ராஜேந்திரன் புகார் தெரிவித்திருப்பதுதான் பரபரப்பே!மேலும் இது குறித்து பி.டி.ஓ கூறியதாவது:மார்ச்…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசிற்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் ரிலீசிற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ்…
கோலிவுட்டின் முக்கிய நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தகைய நிலையில்,…
அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் பா.ரஞ்சித். தொடர்ந்து கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார்! தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித்…
தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என காமெடி நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை…